Daily Archives: July 11, 2018


11
Jul 2018

சிந்தனையில் கனம் பண்ணுங்கள்: “என்னுடைய கணவர் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்” என்பதை மனைவிமார்களும், அது போலவே “என் மனைவியும் தேவ சாயலில் உருவாக்கப் பட்டவர்” என்பதை கணவன்மார்களும் மனதில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.. ஆகவே மனதளவில் இப்படி நினைப்பதும் கனம் பண்ணுவதாகும். சொல் அளவில் கனம் பண்ணுதல்: ஒருவருக்கொருவர் நல் யோசனைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.. உங்கள் கணவரையோ, அல்லது மனைவியையோ அல்லது அவர்கள் குடும்பத்தினரையோ எக்காரணத்தைக் கொண்டும் குறை சொல்லக் கூடாது.. மாறாக, உயர்வாகத் தான் பேச வேண்டும்.. இது ஓர் உன்னத கனப்படுத்துதல் ஆகும். ஒரு போதும் கெட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் வரக்கூடாது.. கட்டி எழுப்பும் உயர்வான வார்த்தைகளையே பயன் படுத்துங்கள்.. அன்பான செல்லப் பெயர்களை வைத்து ஒருவரையொருவர் கூப்பிடுவது அவர்களை அதிகம் பெலனூட்டும். குறைபாடுகளை ஒருபோதும் மனதளவில் கூட எண்ணக் கூடாது. அந்தக்......

Read More