Start Blog Type 1 (Full Width Image) and Sidbar

05
Sep 2024

 செப்டம்பர் மாத வாக்குத்தத்தம்    “ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்…!” “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.” ( யோவேல் 2:23 ) “யோபின் பின்னிலைமை…!” “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான். “ (யோபு 42:12,10,16,17) “இனிமேலும்…!” “யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே,......

Read More


03
May 2020
ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? - மாற்கு 4: 35 – 40

ஏசாயா 41:10   “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த தேவ ஜனமே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. கர்த்தர் இம்மாதம் முழுவதும் உங்களோடிருந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி, தமது வலது கரத்தினாலே தங்களைத் தாங்குவாராக! மேற்கண்ட பகுதி நமக்கு நன்கு தெரிந்த பகுதி– இயேசு காற்றையும் கடலையையும் அதட்டினார். நடந்தது என்ன? இயேசுவும் சீஷர்களும் பிரயாணம் செய்த படகில், சுழல் காற்றினால் உண்டான அலைகள் மோத, சீஷர்கள் பயந்தனர். இப்படிப்பட்ட சுழல் காற்று அவர்களுக்கு புதிதல்ல. மலைகள் சுற்றியுள்ள பகுதியாகையால், அடிக்கடி சுழல் காற்று உண்டாவது வழக்கம். அப்போது 40 அடி உயர அலைகள் உண்டாகுமாம். ஆனால் வசனம் சொல்கிறது, ‘அவர்கள் அவரை......

Read More


Visual Verse of the Day

"I lift up my eyes to the mountains—where does my help come from? My help comes from the LORD..." Psalm 121:1

Our Ministries

Calendar

November 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

instagram

    flickr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *