Blog4 Left Sidebar

‘பிந்தின மகிமை…!’

 செப்டம்பர் மாத வாக்குத்தத்தம்    “ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்…!” “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.” ( யோவேல் 2:23 ) “யோபின் பின்னிலைமை…!” “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன்...


Read More

ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? - மாற்கு 4: 35 – 40

ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? – மாற்கு 4: 35 – 40

ஏசாயா 41:10   “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த தேவ ஜனமே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. கர்த்தர்...


Read More

கடன் இல்லாமல் வாழ..!

கடவுளிடம் மன்றாடுங்கள்.. காலை தோறும், துணைவரோடு கை கோர்த்து, கட்டாயம் கதறுங்கள். கடன் வாங்கக் கூடாதென்பதில் இருவருக்கும் வைராக்கியம் அவசியம்.. ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் அடைப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளைத் திட்டமிட வேண்டும். பயன்படாத நிலமோ, நகையையோ வைத்துக் கொண்டு கடனில் தத்தளிப்பதைவிட அதனை விற்று கடனை அடைத்து...


Read More