Blog5 Both Sidebar

21
Jul 2018

“யாபேஸ் தன் சகோதரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்; நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்” (1 நாளாகமம் 4:9) “யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி, தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார்.” (1 நாளாகமம் 4:10) இந்த ஜெபம் நம் வேத புத்தகத்தில் ஒரு விசேஷித்த ஜெபம்.. மேலோட்டமாகப் பார்த்தால், வேதத்திலேயே மிகச்சிறிய ஜெபம்! மற்றும் ஒரே வசனத்தில், “என்னை” என்ற வார்த்தை மூன்று முறையும், “என்” என்ற வார்த்தை ஒரு முறையும் சொல்லப்பட்டு ஒரு சுயநல ஜெபமாகக் காணப்படுகின்றது.. ஆனால் இது வேத புத்தகத்தில் ஆவியானவர் எழுதி வைத்திருப்பதால், இந்த ஜெபத்தைக் குறித்து......

Read More


July 11, 2018

ஒருவரையொருவர் கனம் பண்ணுங்கள்!!

சிந்தனையில் கனம் பண்ணுங்கள்: “என்னுடைய கணவர் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்” என்பதை மனைவிமார்களும், அது போலவே “என் மனைவியும் தேவ சாயலில் உருவாக்கப் பட்டவர்” என்பதை கணவன்மார்களும் மனதில் நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.. ஆகவே மனதளவில் இப்படி நினைப்பதும் கனம் பண்ணுவதாகும். சொல் அளவில் கனம் பண்ணுதல்: ஒருவருக்கொருவர் நல்...


Visual Verse of the Day

"After bidding them farewell, Jesus left for the mountain to pray.” Mark 46:10

Our Ministries

Calendar

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

instagram

    flickr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *