Loading Events
  • This event has passed.

National Fasting Prayer – Oct 2017

*NATIONAL FASTING PRAYER* 2017

தேசத்திற்க்காக ஜெபிப்பதற்கு இந்த வருடத்தில் கடைசி வாய்ப்பு!
நழுவ விடாதீர்கள்!

நாளை தங்களை எதிர்ப்பார்க்கிறோம்!

உபவாசம் இருக்க முடியாதவர்களுக்கு உணவு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது!

உங்கள் கவலைகளை அவர் மீது வைத்து விட வாருங்கள்!

ஆண்டவர் உங்களுக்கு இரங்கும்படிக்கு காத்திருப்பார்!
நீங்கள் வந்தால் போதும்!
அற்புதங்கள் நடக்கும்!

NATIONAL FASTING PRAYER!
ICSA Paripurana Centre, ( AC Hall) Manapakkam.
Just 1 km from Chennai Trade Centre!

தூரம் அல்ல! Heart of the City-ல்! மிக அருகில்!
Parking வசதியுடன்!

SHALOM SCORPIO waits for you from 12 – 12:30 pm at CHENNAI TRADE CENTRE.

Date

October 29, 2017

Time

12:00 pm - 5:00 pm
  • Event Tags
  • Location

    ICSA Paripoorana Center
    Manapakkam
    Chennai, India

    Share this Event

    REGISTER FOR THIS EVENT